மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

Social Vision
Last updated: 2025/03/21 at 1:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 
தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல்துறையின் சார்பில் ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு” மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், கொடியசைத்து, துவக்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியில் காவல்துறையினர், இருச்சக்கர வாகன விற்பனையக பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, சேலம்-தருமபுரி பிரதான சாலை வழியாக தருமபுரி நகராட்சி, நான்கு ரோடு பகுதி வரை சென்றடைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்களை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ், வழங்கினார். மேலும், ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், உதவி ஆணையர் (கலால்) நர்மதா, போக்குவரத்து ஆய்வாளர் தரணீதரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
Social Vision March 21, 2025 March 21, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு

July 28, 2024
அரசு நல திட்டம்

செம்மாண்டகுப்பத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் 

July 25, 2024
மறியல் போராட்டம்
மாவட்டங்கள்

நியாயவிலை கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்,நிலக்கடலை எண்ணெய் வழங்க கோரி மறியல்.

February 13, 2024
அரசு நல திட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

February 21, 2024
தமிழ்நாடு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

June 5, 2024
சினிமா

நன்றி தெரிவித்த சூரி உலக அரங்கில் கொட்டுக்காளி!

February 17, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?