மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

Social Vision
Last updated: 2025/03/18 at 1:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத தலைவருமான கனிமொழி கருணாநிதி, மக்களவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், திமுகவின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: நாங்கள் வெளிநடப்பு செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.”எனக் கூறினார்.மேலும், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த நாங்கள் தினமும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம். ஆனால், அவர்கள் (ஒன்றிய அரசு) அதனை ஏற்க மறுக்கிறார்கள். அதனை விவாதிக்க எங்களுக்கு போதிய நேரம் தருவதில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை அடிப்படையில் கொண்டுவரப்பட உள்ளது. அப்படியென்றால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இதுபற்றி பேசினால், தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படாது. தொகுதிகள் குறைக்கப்பட மாட்டாது என கூறுகிறார்கள். ஆனால், உண்மையான விளக்கம் என்ன என்பதைக் கூற மறுக்கிறார்கள் என பேசினார்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 
TAGGED: தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி
Social Vision March 18, 2025 March 18, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 

December 27, 2024
மாவட்டங்கள்

ஜூன் -7ல் தருமபுரி கோட்டத்திற்குபட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 

June 3, 2024
அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரியில் நவம்பர் புரட்சி தினவிழா 

November 7, 2025
மாவட்டங்கள்

ஓய்வுபெற்ற சத்துணவு,அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024
மாவட்டங்கள்

தருமபுரி உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 12,27,790 பறிமுதல்.

March 20, 2024
அரசு நல திட்டம்

நார்த்தம்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 47 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம். 

March 14, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?