மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  

Social Vision
Last updated: 2025/03/12 at 3:59 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு  
தமிழகத்தில் விடியற்காலையில் குளிர்காற்றும் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் வீசுகிறது. இந்நிலையில் வரும் 3 நாட்களுக்கு மழைபெய்யக்கூடும் என வாணி நிலை மையம் அறிவிறித்திருந்தது. தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் மார்ச் 11 அன்று நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
தருமபுரி – 1 மில்லிமீட்டர்
மாரண்ட அள்ளி – 8  மில்லிமீட்டர்
ஒகேனக்கல் – 3 மில்லிமீட்டர்
அரூர் – 29 மில்லமீட்டர்.
 பாப்பிரெட்டிப்பட்டி – 18 மில்லிமீட்டர் பென்னாகரம் -1 மில்லிமீட்டர் மழை பெய்தது பாலக்கோடு 17  மில்லிமீட்டர்  ,நல்லம்பள்ளியில் 8.5 மில்லிமீட்டர் மொரப்பூர் -7  மில்லிமீட்டர் ,
என மழைபெய்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தமழை அளவு – 92.5 மில்லிமீட்டர்,மாவட்டத்தின் மொத்த சாரசரி மழையளவு – 10.3 மில்லிமீட்டர் ஆகும் . அதிக அளவு மழை பொழிவு அரூரிலும்,குறைந்த அளவு மழை பதிவு பென்னாகரத்திலும் பதிவாகியுள்ளது.
TAGGED: தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு
Social Vision March 12, 2025 March 12, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

நன்றி தெரிவித்த சூரி உலக அரங்கில் கொட்டுக்காளி!

February 17, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்

October 27, 2025
தமிழ்நாடு

இனிமேல் இ- சேவை மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

March 13, 2024
தருமபுரி இந்தியன் வங்கி
மாவட்டங்கள்

இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து

June 18, 2024
மாவட்டங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் கடன் வழங்க, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வலியுறுத்தல்.

February 20, 2024
ஆன்மிகம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

April 5, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?