மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
மாவட்டங்கள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Social Vision
Last updated: 2025/03/11 at 1:22 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, இணைய வசதி மற்றும் 20-க்கும் மேற்பட்ட இணைய வசதியுடன் கூடிய கணிணி இயங்கி வருகிறது. இந்த மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக 2023-24 ஆம் ஆண்டு தொகுதி -4 தேர்விற்கு 70 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வில் தர்மபுரி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று 15 மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் தேர்வாகி பணியில் சேர்ந்து உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் . அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா உடன் இருந்தார்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
Social Vision March 11, 2025 March 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக  முன்னிலை 

June 4, 2024
அரசியல்

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். தவெக  தலைவர் விஜய் 

September 28, 2025
அரசியல்

அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல. அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம் 

March 3, 2025
தொழில்

தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி

February 23, 2024
மதுரை முற்றுகை
புத்தகம் பேசினால்

வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினம் பாண்டியப் பேரரசுகக்குள் நடந்த போர் ; மதுரை முற்றுகை

March 11, 2024
தமிழ்நாடு

பவதாரிணி இறப்பு: நேரில்  இளையராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி கருணாநிதி,எம்பி.

February 15, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?