மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு
மாவட்டங்கள்

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

Social Vision
Last updated: 2025/03/11 at 1:18 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நாளை மாலை 5 மணிக்கு ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம் பேரூராட்சி தலைவர், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றி கழக செயலாளர் முனியப்பன் முன்னிலை வகிக்கிறார்.தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் கண்டன உரையாற்றுகிறார்.

இதில் தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் புவியரசி, குமரிபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில், ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் , புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்க்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கும் ஒன்றியை அரசை கண்டித்தும் . விளக்க உரையாற்ற உள்ளனர்.
அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு பேரூராட்சி தலைவர், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 
TAGGED: பாலக்கோட்டில்  திமுக  பொதுக் கூட்டம் - தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு
Social Vision March 11, 2025 March 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர அர்பணிப்புடன் செயல்படவேண்டும்.  ஆசியரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

February 21, 2024
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்லத்திருமணவிழா  மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 

December 14, 2025
உலகம்

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு- மீட்பு பணியில் ராணுவம்

July 30, 2024
தமிழ்நாடு

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை.

June 25, 2024
தமிழ்நாடு

தருமபுரி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் 

July 17, 2025
மாவட்டங்கள்

பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

June 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?