மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 
மாவட்டங்கள்

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

Social Vision
Last updated: 2025/03/04 at 11:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்க சிறப்பு கூட்டம் பொம்மிடியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் அசாம்கான்  தலைமை வகித்தார். இதில் சங்கம் பதிவு செய்தல் மற்றும் பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தங்களுக்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் ஜெபசிங் சங்கத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கி கூறினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பாளர் முனிரத்தினம் செய்திருந்தார். இந்நிகழ்வில் பொருளாளர் கார்த்திகேயன் துணைத் தலைவர்கள் வெல்டிங் சிவகுமார்,  சங்கீதா , துணைச் செயலாளர் சுரேஷ் , மொரப்பூர் பயணிகள் சங்க நிர்வாகி ரகுநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சண்முகம், செந்தில், கங்கை அமரன், ராவ், வணிக சங்க செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Vision March 4, 2025 March 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

December 8, 2024
ஆன்மிகம்

பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

July 7, 2024
திருநங்கைகள்
அரசு நல திட்டம்

அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி திருநங்கைகள் கண்ணியமாக வாழவேண்டும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி

June 21, 2024
மாவட்டங்கள்

அரூர் மனைபட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்.

November 13, 2025
புத்தகம் பேசினால்

வைரியம் பெரு. சொக்கலிங்கம் : ஏக்கத்தின் கண்ணீர் நூல் வெளியீட்டு விழா

May 18, 2024
தமிழ்நாடு

தருமபுரி தற்காலிக பட்டாசுகடை வைக்க அக்-25 க்குள் விண்ணப்பிக்கலாம் 

September 26, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?