மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை
தமிழ்நாடு

முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை

Social Vision
Last updated: 2025/03/04 at 1:27 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை
தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விலை சரிவு காரணமாக,  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் முள்ளங்கி பயிர் சாகுபடி செய்கின்றனர். விதையை நடவு செய்து, ஒன்றரை மாதத்தில் முள்ளங்கியை அறுவடை செய்ய முடியும். எனவே, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர் என்பதால், முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி, 4 முதல், 5 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், முள்ளங்கி விவசாயிகள் வேதனையடைந்தனர். ஒரே சமயத்தில், அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடந்ததாலும், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்தது, விலை சரிவடைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தார்.
TAGGED: முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை
Social Vision March 4, 2025 March 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024
அரசியல்வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 

July 6, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

June 9, 2024
புத்தகம் பேசினால்

சின்னச் சின்ன வெளிச்சங்கள் சிறுகதைகள் : வெ.இறையன்பு

June 26, 2024
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 5 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
அரசு நல திட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்.

July 23, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?