இசைஞானி இளையராஜாவுக்கு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வாழ்த்து
மார்ச் 8 2025 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ள மேஸ்ட்ரோ இசைஞானி திரு இளையராஜா அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

கு செல்வப்பெருந்தகை எம்எல்ஏ குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

