மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/03/04 at 1:32 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்தல் முகப்பதிவு போட்டோ எடுப்பதை விலக்கிட கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி மையங்களில் மாதந்தோறும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் 6 /24 மாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவை வழங்க, கண் கருவிழி ஸ்கேன், அங்கன்வாடி மையத்திற்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு போட்டோ எடுத்து கட்டாயம் போட வேண்டும் என்ற திட்டத்தை கைவிடவேண்டும்.
மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதமாக வழங்கிட வேண்டும்.
1993- ம் வருடம் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை – II பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.ஐசிடிஎஸ் திட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மையங்களை பொறுப்பு பார்ப்பதால் ஊழியர்களுக் மிகுந்த பணிச்சுமை ஏற்படுகிறது. இத்திட்டத்தில் சமூக நலத்துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களில்  அங்கன்வாடி ஊழியர்களை பணி நியமனம் செய்தனய வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ராஜம்மாள் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் எம். லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் சி. கவிதா மாவட்ட பொருளாளர் என். தெய்வானை, நிர்வாகிகள் ஆர். கண்மணி, ஆர். சத்யா, எஸ். காளிஸ்வரி, கே. கலா, ஜாண்சி, எஸ். அல்வியா, ஜெயந்தி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
TAGGED: போஷன் டிராக்கரில் கண் கருவிழி பதிவு செய்வதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Social Vision March 4, 2025 March 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நடிகர் சங்க கட்டிடம்
சினிமா

நடிகர் சங்க கட்டிடத்துக்கு ரூ.1 கோடி நிதியை நிதி வழங்கினார் உதயநிதி

February 15, 2024
அரசியல்

பிரதமர் மோடி தியானம்

May 30, 2024
தமிழ்நாடு

அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு

April 29, 2025
உலகம்

ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 

June 30, 2024
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 17200 விபத்தில் இறப்பு

February 12, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் சராசரி மொத்த மழை அளவு  2.1மில்லிமீட்டர் 

July 1, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?