மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 5330 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் தொப்பையாறு அனையில் தண்ணீர் திறப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > 5330 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் தொப்பையாறு அனையில் தண்ணீர் திறப்பு
மாவட்டங்கள்

5330 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் தொப்பையாறு அனையில் தண்ணீர் திறப்பு

Social Vision
Last updated: 2025/03/03 at 12:06 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
5330 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் தொப்பையாறு அனையில் தண்ணீர் திறப்பு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களின் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்,தொப்பையாறுநீர்த்தேக்கத்திலிருந்து தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3280 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 5330 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் 2025  மார்ச்-3 முதல் 2025 மே 11 வரை 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள  தொப்பூர் கிராமம்,  கம்மம்பட்டி கிராமம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள  செக்காரப்பட்டி கிராமம், வெள்ளார் கிராமம், தெத்திகிரிப்பட்டி கிராமம், மல்லிகுந்தம் கிராமம் என மொத்தம் 6 கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
விவசாயத்திற்கு பொதுமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில்நீர்வளஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.மேலும், விவசாய பொதுமக்கள் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல்பெறும்நோக்குடன்செயல்படவேண்டுமேனகேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, பி.தர்மசெல்வன்  செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி பொறியாளர் மோகனப்பிரியா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: 5330 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் தொப்பையாறு அனையில் தண்ணீர் திறப்பு
Social Vision March 3, 2025 March 3, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

June 14, 2024
ஆன்மிகம்

ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா

September 15, 2024
மாவட்டங்கள்

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளிக்கு, ஓசூர் டைட்டான் நிறுவனம் ரூ 6.50 இலட்சம் ஆய்வக உபகரணம் வழங்கல்.

March 16, 2024
குற்றம்

பைனான்ஸ் கட்ட முடியாத விரக்தியில் மேஸ்திரி தற்கொலை

February 13, 2024
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
குற்றம்

கள்ளத்துப்பாக்கியில் வனவிலங்குகளை வேட்டையாடினால் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் எச்சரிக்கை

March 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?