மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 
அரசு நல திட்டம்

தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 

Social Vision
Last updated: 2025/03/01 at 8:56 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு 
தருமபுரி நகராட்சி அன்னசாகரம் செல்லும் வழியில் சனத்குமார் நதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட  ஆட்சியர் ரெ. சதீஷ்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், ஆணைப்படி சனத்குமார் நதியை தூர்வாரி தூம்மை படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் செல்லும் வழியில் உள்ள சனத்குமார் நதி தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
  மேலும் வரலாற்று சிறப்பு மிக்க சனத்குமார் நதியை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என்றும், பொதுமக்கள் இந்த நதி ஓடும் பகுதிகளில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றும் சனத்குமார் நதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகரமன்ற தலைவர் மா.லட்சுமி நாட்டான் மாது, நகரமன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சேகர், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணன், ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
TAGGED: தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு
Social Vision March 1, 2025 March 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024
அரசு நல திட்டம்

அரசு விடுதியில் குறைபாடு காப்பாளர் தற்காலிக பணிநீக்கம் ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி அதிரடி நடவடிக்கை

January 29, 2025
அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024
தமிழ்நாடு

5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.

March 24, 2024
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

March 21, 2025
அரசியல்

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்

March 2, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?