மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > தருமபுரி வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆன்மிகம்

தருமபுரி வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/02/27 at 1:01 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரி வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா 2024ஐ மதசார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

 

இதையும் படிங்க

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி. பி.மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ. நசர்அகமது,எஸ்.ஏ.இர்பான்பாஷா,பைரோஸ்,மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் ஏ. நியாஸ், மாவட்ட பொருளாளர் எம். இதயதுல்லா மாநில செயற்குழு உறுப்பினர் எம். இலியாஸ், மாவட்ட துணைத்தலைவர் ஷாஜகான் மாவட்ட துணை செயலாளர்கள் என். முகமது சலீம், பி. அஸ்லம் எம். நசீப்ஜான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர்கள் இ. ஷப்பீர், என். கலீல், பி. முகமதுரஃபி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணை செயலாளர் உ. முஹம்மது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார் மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பொ. மு. நந்தன், திராவிடர் கழக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் செல்லதுரை,இந்திய முஸ்லிம் யூனியன்லீக் மாவட்ட தலைவர் எஸ். அனவர்பாஷா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர தலைவர் ஏ. சாதிக் நன்றி கூறினார்.

.

TAGGED: தருமபுரி வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
Social Vision February 27, 2025 February 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தினக்கூலி ஓட்டுநர்கள்
மாவட்டங்கள்

அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.

February 7, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
ஆன்மிகம்

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா,கொடியேற்றத்துடன் தொடங்கியது.

March 18, 2024
ஓடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வை நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் பாமா, சாதியச் சமூகத்தால் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமைகளையும்
புத்தகம் பேசினால்

ஒரு தாத்தாவும் எருமையும் : பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் ஆற்றாமையும்

June 22, 2024
குற்றம்

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

February 23, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பில் கருத்தரங்கம் 

February 12, 2025

மேலும் படிங்க

ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?