மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது 
குற்றம்

கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது 

Social Vision
Last updated: 2025/02/26 at 5:46 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது 
 தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை வனசரகத்திற்குபட்ட  வேப்பம்பட்டி காப்புக்காடு அருகில் உள்ள வேப்பம்பட்டி கிராமம், விநாயகா ரைஸ்மீல் அருகில் வன உயிரினமான கீரிப்பிள்ளையை கட்டுவலை வைத்து பிடித்த அரூர் பச்சனாம்ப்ட்டி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (37) ஆகிய இருவரையும்  தருமபுரி வனப்பாதுகாப்புபடையினர்  கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த வன உயிரினமான கீரிப்பிள்ளை 1972 வன உயிரின சட்டம்அட்டவணை-1 ல்,வகைப்படுத்தப்பட்டபகுதிஏ-ல் கொண்டுவரப்பட்டுள்ளது. பிடிபட்ட  எதிரிகள் இருவரையும் பிப்-26.ம் தேதி அரூர் குற்றவியல் நடுவர், முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரின் உத்திரவுப்படி அரூர் கிளைச்சிறையில் மெய்க்காவலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடுவர், அரூர் அவர்களின் உத்திரவுப்படி கீரிப்பிள்ளையை தீர்த்தமலை வனச்சரகம், தீர்த்தமலை காப்புக்காட்டில் நல்ல நிலையில் விடப்பட்டது.
TAGGED: கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது
Social Vision February 26, 2025 February 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

July 12, 2024
நீங்கள் நலமா திட்டம்
அரசு நல திட்டம்

நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.

March 6, 2024
தமிழ்நாடு

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் மார்ச்-29 ல் பிரச்சாரம் துவக்கம் 

March 25, 2024
அரசியல்

தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பபெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 24, 2024
அரசியல்

பாஜகவின் உலகமகா ஊழலை மறைக்கவே, கேஜிரிவால் சிபுசேகரன் கைது நடவடிக்கை ஜி.ராமகிருஷணன் பேட்டி 

April 10, 2024
சட்ட கல்லூரி மாணவர் போராட்டம்
மாவட்டங்கள்

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

March 5, 2024

மேலும் படிங்க

குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
குற்றம்

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

November 4, 2025
குற்றம்

கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?