மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சுற்றுலா > தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு 
சுற்றுலா

தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு 

Social Vision
Last updated: 2025/02/26 at 5:55 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு 
தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டத்தில் 2025ஆம் ஆண்டில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 08-03-2025 மற்றும் 09-03-2025 ஆகிய இருதினங்களில் சதுப்பு நில (Wetland) பறவைகள் கணக்கெடுப்பும். 15-03-2025 மற்றும் 16-03-2025 ஆகிய இருதினங்களில் நில (Terrestrial) பறவைகளின் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடைபெற உள்ள பறவைகள் கணகெடுப்பில் பங்குபெறுவதற்கு பறவைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களும், பறவைகளை அடையாளம் காணத்தெரிந்தவர்களும், (தன்னார்வலர்கள்/அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர்கள் /பள்ளி/கல்லூரி LDIT6001 623/மாணவியர்கள்) 06-03-2025 அன்று மாலை 5.30 மணிக்குள் தருமபுரி, மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலை பேசி எண். 04342-230003 இல் தொடர்பு கொண்டு தங்களின் பங்களிப்பு குறித்து பெயர், தொலைபேசி எண் மற்றும் ஊர் போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என மாவட்ட வன அலுவலர் கா. இராஜாங்கம் தெரிவித்துள்ளார்.
TAGGED: தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
Social Vision February 26, 2025 February 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
சினிமா

தென்னிந்தியா சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் வெளிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் 

January 14, 2025
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 இலட்சத்து 26 ஆயிரம் கனஅடிநீர் வரத்து 

July 27, 2025
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி நிலவரம் 

June 4, 2024
நாட்டுநலப் பணி திட்டம்
ஆரோக்கியம்

பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்.

February 12, 2024
அரசியல்

மக்களின் அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்து அதிமுக மட்டுமே!  முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

October 22, 2024

மேலும் படிங்க

இந்தியாசுற்றுலா

கேரளத்தின் அடையாளம் பாரம்பரியம் பெருவிழா 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி 

August 23, 2026
சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?