இந்தி திணிப்பை கண்டித்து கீ. வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா. ஜ. க அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக திணிக்கும் பிஜேபி அரசை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை தராமல் மிரட்டிக் கொண்டிருக்கும் மோடி ஆட்சியை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

