மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம் 
அரசியல்

இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம் 

Social Vision
Last updated: 2025/02/22 at 8:26 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம் 

தருமபுரி மாவட்டம், வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில், காரிமங்கலம் திமுக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி தலைமையில் சனிக்கிழமை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.

வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய பொருளாளர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் நடராஜ், சுமதி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரம், பெரியண்னன், கருப்பண்ணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்4ஆண்டுகாலசாதனைகளை எடுத்துரைத்தார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கை திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பை கண்டித்தும்,
மார்ச் 1ம் தேதி முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 நபர்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,
கிளை கழகங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுதல்,கழக இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

இக்கூட்டத்தில் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி ஹரி பிரசாத், இராமமூர்த்தி,சக்தி,சலிம், குணா, துரைமுருகன், மாதேஸ்வரன், பார்த்தீபன்,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் சிதம்பரம், பெருமாள், சாதிக், தங்கவேல், மகேந்திரன், முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனிரத்தினம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ , தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் வினோத்குமார்உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: இந்தி திணிப்பை கண்டித்து  திமுக கண்டன தீர்மானம்
Social Vision February 22, 2025 February 22, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

நடிகை நயன்தாரா விக்னேஷ் family யின் Latest புகைப்படங்கள் 

June 20, 2024
மாவட்டங்கள்

அரூருக்கு வருகை தந்த விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு வரவேற்பு

March 20, 2024
தமிழ்நாடு

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 

July 11, 2025
மாவட்டங்கள்

தரமற்ற சாலை அமைத்ததை கண்டித்து பிடிஒ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய மக்கள் 

June 27, 2024
மாவட்டங்கள்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி.

March 24, 2024
மேதின விழா
மாவட்டங்கள்

உலகப்பொதுமறை திருக்குறள் தமிழ்சங்கம் சார்பில் பாவேந்தர் பிறந்த நாள்- மேதின விழா !

May 2, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?