மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளிமாணவ, மாணவிகள் ஐஐடி – ஜேஇஇ தேர்வில் சாதனை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளிமாணவ, மாணவிகள் ஐஐடி – ஜேஇஇ தேர்வில் சாதனை
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளிமாணவ, மாணவிகள் ஐஐடி – ஜேஇஇ தேர்வில் சாதனை

Social Vision
Last updated: 2025/02/13 at 11:19 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளிமாணவ, மாணவிகள் ஐஐடி – ஜேஇஇ தேர்வில் சாதனை

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி குழுமங்களின் சார்பில் செயல்பட்டு வரும் வித்யாஷ்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025- ஆம் ஆண்டுக்கான ஐஐடி – ஜேஇஇ மெயின் தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் சுரேந்திரா 99.67 சதவீதமும், மாணவி ஸ்ருதி 99.51 சதவீதமும், சைலேஷ் 98.58 சதவீதமும், ஜானவி 98.32 சதவீதமும், சித்திக் ஷாதிக் 97. 95 சதவீதமும், ஹன்சிகா 97.21 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் தேர்வில் பங்கு பெற்ற தர்மபுரியைச் சேர்ந்த 28 மாணவ, மாணவிகளில் 14 பேர் 94.02 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவ, மாணவிகள் நமது நாட்டின் தலைசிறந்த ஐஐடி கல்லூரிகளில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத் தலைவர் தீபக், செயலாளர் டாக்டர் ராம்குமார் ஆகியோர் பாராட்டி ரொக்க பரிசு மற்றும் பாராட்டு கேடயம் வழங்கி வாழ்த்தினார். அப்போது இயக்குனர்கள் ஷர்வந்தி தீபக், டாக்டர் திவ்யா ராம்குமார் மற்றும் கல்வி நிறுவனங்களின் டீன்கள் கௌசல்யா, சம்பத்குமார் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் உடன் இருந்தனர்.

TAGGED: தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளிமாணவ, மாணவிகள் ஐஐடி - ஜேஇஇ தேர்வில் சாதனை
Social Vision February 13, 2025 February 13, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 

December 31, 2024
அரசியல்

மனித நேய மக்கள்கட்சியினர் இந்திய  அரசியலமைப்பு பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

November 26, 2025
அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
உலகம்

ஈழத் தமிழர்  இருக்கும் வரைக்கும் உலகம் எங்கும் தமிழும் இருக்கும்  – கவிஞர் வைரமுத்து 

June 30, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
அரசு நல திட்டம்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக-7 இலளிக்கத்தில் இலவச சிறப்பு மருத்துவமுகாம்

August 4, 2024

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?