மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

Social Vision
Last updated: 2025/02/11 at 1:34 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியு ) மாவட்ட நிர்வாகிகள்  கூட்டம் தருமபுரியில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சி.முருகன் மின்வாரிய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவராமன், போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.முருகன்,கட்டுமான தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கோபி,அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பேசினர்.
தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும் தொழிலாளர் சமூக பாதுகாப்பு,கௌரவம் மற்றும் சமத்துவத்துத்தை உறுதிப்படுத்தவும்,
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய குற்றவியல் சட்டங்களை நீக்குவதற்க்கும்  தனியார்மயத்தை தடுத்து நிறுத்துவதற்காககவும்,
தொழிலாளர்களுக்கு கௌரவமான வேலை. ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரவும், கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் களமாடி ஆயுள் தண்டனைக் கைதிகளை 10 ஆண்டுகளாக சிறைப்பட்டுள்ள தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி விடுதலைக்காகவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட்டு  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஏஐசிசிடியு வின் 11-வது அகில இந்திய மாநாடு பிப்- 24 முதல் 26 ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற உள்ளது .இந்த மாநாட்டை வெற்றி பெற செய்ய தொழிலாளர்களை ஒன்று திரட்டி பொது மாநாட்டில் பங்கேற்க்க செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
TAGGED: தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு, புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில்
Social Vision February 11, 2025 February 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

நடிகை நயன்தாரா விக்னேஷ் family யின் Latest புகைப்படங்கள் 

June 20, 2024
மாவட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 

December 31, 2024
மாவட்டங்கள்

ஒன்றிய அரசின் திட்டங்களை அரூர் பகுதிக்கு அதிகளவில் பெற்று தருவேன். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து எம்பி ஆ.மணி பேச்சு

July 19, 2024
இந்தியா

தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி 

September 28, 2025
மாவட்டங்கள்

குடிநீரின்றி தவிக்கும் குறவன்தின்னை மலைக்கிராம மக்கள்: காலிக் குடங்களுடன் போராட்டம். 

March 9, 2024
Uncategorized

நரேந்திரமோடி பிரதமராக பதவிஏற்றதை முன்னிட்டு பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

June 9, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?