மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு   நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு   நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு

நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு   நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/02/10 at 4:13 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு   நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரி தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. பிரதாபன் தலைமையில் நடைபெற்றது. கிராமப்புற பெண் தொழிலாளர்களான இலளிகம் அலுமேலுஎத்துராஜ்,சூரம்மாள், பெரியண்னன்,இளவனசிவேலு,தனலட்சுமிராமசுந்தரம்,பால்சிலம்பு ராஜாமணிதீர்த்தான்,ஜி ராஜகோபால்,பெரியூர் இலட்சுமணன், அதகப்பாடிஜி.பச்சாகவுண்டர், பைசுஅள்ளி ஜி மாதையன், நார்த்தம்பட்டி என் பி ராஜி,தின்ன அள்ளி ஆர். மல்லையன், ஏங்கி, ஜி. சம்பத்,வி .செல்வம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தருமபுரி மாவட்டத்தில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்திற்குஒன்றிய அரசு 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க கோரி தருமபுரி மாவட்ட  ஆட்சியர் ரெ. சதீஷ் சந்தித்து கோரிக்கை மனுவை  அளித்தனர்
TAGGED: நூறு நாள் வேலைத்திட்டத்தின் தருமபுரி மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
Social Vision February 10, 2025 February 10, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
தொழில்

3 நாட்கள் – பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.

February 10, 2024
தமிழ்நாடு

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் மரியாதை.

June 25, 2024
இந்தியா

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

March 15, 2024
தமிழ்நாடு

தருமபுரி தபால் வாக்கு 8 காலை மணிக்கும் 8:30 க்குவாக்குபதிவு  இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல் 

May 3, 2026
அரசியல்

தருமபுரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம். 

April 3, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?