இலக்கிய பேராசான் அமரர், ப.ஜீவானந்தம்
62 – ஆவதுநினைவுதினம் அனுசரிப்பு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் கிராமம்,தியாகி ஆர் பச்சாகவுண்டர்,நினைவு படிப்பகம் சார்பில் இலக்கிய பேராசான்
அமரர் ப ஜீவானந்தம்62 -ஆவது நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தியாகி ஆர் பி நினைவு படிப்பக நிர்வாகியும், இலளிகம் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெ. பிரதாபன் , அமரர் ப .ஜீவானந்தம் படத்திற்குமாலை அணிவித்து நினைவஞ்சலி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் படிப்பக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எல் .சி .கிருஷ்ணன்,
அலமேலுஎத்துராஜ் மற்றும் காளியம்மாள்,ராணி,கோவிந்தம்மாள்,
தீபாஞ்சி,சிங்காரவேலன்
மற்றும் குஷ்பு ஆகியவர்கள் கலந்துக் கொண்டு அமரர் ப ஜீவானந்தம் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்,

