தருமபுரி புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டியுஜே நிர்வாகிகள்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில துணைத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்சந்தித்தனர்.

எதிர் வரும் பிப்- 25 அன்று நடைபெறவுள்ள தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது மாவட்ட தலைவர் வே. விசுவநாதன், மாவட்ட செயலாளர் எஸ். வினோத் பொருளாளர் பி. ஆர். முத்தமிழன் , மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி. லெனின் மாவட்ட துணைத்தலைவர் என். கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

