மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 
ஆரோக்கியம்

தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 

Social Vision
Last updated: 2025/02/04 at 2:19 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 

JCI தருமபுரி (Junior Chamber International) அமைப்பு, ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ விஜய வித்யாலயா கலை & அறிவியல் கல்லூரி இணைந்து உலக புற்றுநோய் தினத்தையொட்டி பிப்-4 ம் தேதியன்று விழிப்புணர்வு பேரணி தருமபுரியில் நடைபெற்றது.

பேரணி தருமபுரி மருத்துவக் கல்லூரியில் துவங்கி  முதல் நான்கு வழிச்சாலை வரை நடைபெற்றது. இந்த பேரணியை ஸ்ரீ மகாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் பாபு கொடியசைத்து துவக்கிவைத்தார், இந்த பேரணியில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு புற்றுநோய் தடுப்பு மற்றும் அதன் விழிப்புணர்வு குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்த நிகழ்விற்கு ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ விஜய வித்யாலயா கல்லூரி நிர்வாகத்தினர், இந்த விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு ஆதரவு வழங்கியதோடு, மாணவர்களும் பணியாளர்களும் விழிப்புணர்வு பரப்புரையில் சிறப்பாக ஈடுபட்டனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 
நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் தருமபுரி JCI அமைப்பின் சார்பில் அந்த அமைப்பின் தருமபுரி பிரிவு தலைவர் Jc.பாபு, முன்னாள் தலைவர்கள் Jc.ரவிக்குமார், Jc.விஜயகுமார், Jc. கணேஷ், Jc பிரசாந்த், Jc சிவகாமராஜ், Jc. யுவராணி, Jc. நிரோஷா, Jc. சுரேஷ், Jc. பிரசன்னா, Jc. ஸ்ரீனிவாசன், Jc சென்னையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

TAGGED: தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
Social Vision February 4, 2025 February 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பாலக்கோட்டில் சட்ட தூண்கள் அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

September 7, 2024
தமிழ்நாடு

தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் 100 வயதை கடந்த 114 வாக்காளர்கள்.

March 16, 2024
கட்டாய திருமணம்
மாவட்டங்கள்

14 வயது சிறுமிக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.

February 7, 2024
அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு! தமிழ்நாடு தொகுதிகளை இழக்கும் அபாயமும்: கனிமொழி கருணாநிதி எம்.பி

March 18, 2025
ஆன்மிகம்

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.5.16 லட்சம் காணிக்கை

February 22, 2025
ஆரோக்கியம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

October 21, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?