ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம் ஆட்சியர் ரெ. சதீஸ் பங்கேற்பு
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி முகமை செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தலைமையில் இன்று (04.02.2025) நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் (பொ) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லலிதா, செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

