மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசியல்

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Social Vision
Last updated: 2025/02/02 at 11:04 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டம், பாலக்கேடு ஒன்றியம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2- ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய இணை செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் விக்னேஷ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

கட்சி தொண்டர்கள் பைபாஸ் சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவகத்தில் இருந்து பட்டாசுக்கள் வெடித்தும், மேளதாளங்களுடன்,கட்சி கொடி ஏந்தி கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவை கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிர் அணி இணை அமைப்பாளர் ஜோதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், நகர வர்த்தக அணி அமைப்பாளர் நியாமத் மற்றும் வழக்கறிஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

TAGGED: பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Social Vision February 2, 2025 February 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாசுற்றுலா

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

November 14, 2024
இந்தியா

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

March 15, 2024
அரசியல்

தருமபுரி மாவட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை சிறப்பாக வரவேற்க பாமக முடிவு 

October 27, 2025
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
தொல்லியல்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் தொல்லியல் களப்பயணம்

February 12, 2026
தமிழ்நாடு

மலபார்கோல்டு, டைமண்ட்ஸ் தருமபுரியில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூம் திறப்பு

October 4, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?