மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

Social Vision
Last updated: 2025/02/02 at 2:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில்  உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை மற்றும் பேரூராட்சி துறை  இனைந்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர் யுயல்மூர்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர்
பாலக்கோடு பேருந்து நிலையம்,  எம்.ஜி.ரோடு, கடைவீதி, பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டிகடைகள்,  மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், உள்ள வளையல் கடையில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டெடுத்து பறிமுதல் செய்தனர்.
மேலும் பாலக்கோடு புறவழிச்சாலையில் காவாப்பட்டி பிரிவு ரோடு ,பெட்ரோல் பங்க் எதிரில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கூல்லீப், ஹான்ஸ், புகையிலை ஆகியவை சுமார் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார்  ஒரு கிலோ அளவிலான  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல்  செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட 2 கடைகளுக்கும்  இயங்க 15 தினங்கள் இயங்க தடை விதித்து  தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
TAGGED: பாலக்கோட்டில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3  கடைகளுக்கு அபராதம் கடை இயங்க தடை உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
Social Vision February 2, 2025 February 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

காடர்
புத்தகம் பேசினால்

காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டும் : காடர் நூல்

June 18, 2024
மாவட்டங்கள்

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்.

February 16, 2024
Uncategorized

ஜூலை 10-ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

June 10, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 

June 27, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி பெற ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

October 30, 2025
தொழில்

தருமபுரி சிப்காட்  கருத்துகேட்புகூட்டம் நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்.

June 11, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?