மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா
அரசு நல திட்டம்

அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா

Social Vision
Last updated: 2025/01/30 at 6:04 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, அரசு மருத்துவமனையில் ரூ 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி முன்னிலை வகித்தார்.பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் புற நோயாளிகள் பிரிவில் சுமார் 700 முதல் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உள் நோயாளிகளாக சுமார் 80 முதல் 90 நோயாளிகள் நாள் தோறும் மருந்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருன்றனர்.

நோயாளிகளுக்கான படுக்கை விரிப்புக்கள் தலையனை உறைகள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் துணிகள் மருத்துவமனை திரைசீலைகள் மற்றும், துண்டுகள் போன்றவை இதுநாள் அரை மருத்துவமனை பணியாளர்களைக் கொண்டு கைகளால் மட்டுமே துவைத்து சலவை செய்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதையும் படிங்க

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ 3 இலட்சத்து ,50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட நிதியிலிருந்து (CMCHIS ) ரூ 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 6 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கனரக சலவை இயந்திரம் மற்றும் துணியை பிழிந்து உலர வைக்கும் எந்திரம் வாங்கப்பட்டது, அதனை தொடர்ந்து கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறையினை மருத்துவமனை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி  ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் தலைமை மருந்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் டாக்டர்.செந்தில்குமார், டாக்டர்.சசிரேகா, டாக்டர் .ஷாலினி, மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள். மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கனரக சலவை இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

TAGGED: அரசு மருத்துவமணையில் ரூ  6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக சலவை இயந்திரம் மற்றும் சலவை அறை திறப்பு விழா
Social Vision January 30, 2025 January 30, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

பிரதமர் மோடி தியானம்

May 30, 2024
தமிழ்நாடு

திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 13, 2024
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு 

September 25, 2025
பிரஜ்வல் ரேவண்ணா
அரசியல்

கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு `2976 பாலியல் வீடியோக்கள்’ – தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து கடிதமெழுதிய பாஜக நிர்வாகி.

April 29, 2024
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

November 28, 2024
ஆன்மிகம்

பாலக்கோடு அருகே ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

August 23, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?