மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: “பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > “பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
தமிழ்நாடு

“பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

Social Vision
Last updated: 2025/01/30 at 10:01 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

“பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

இன்று (30/01/2025) தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.பி.சி. மகாலக்ஷ்மி பெண்கள் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். புதிதாக கட்டப்பட இருக்கும் ஆடிட்டோரியம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி:

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஒரு பெண் கல்வி பெறுவதற்கும், பள்ளிக்கூடம் செல்வதற்கும், அடுத்த கட்டமாக கல்லூரிக்கு சென்ற படிப்பதற்கும் எத்தனை போராட்டங்களைத் தாண்டி வர வேண்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள நிலையில், பள்ளி படிப்பு முடிந்த பிறகு மாணவிகளிடம் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டால், உயர் கல்விக்கு சென்று படிக்கப் போவதா சொல்கின்றனர். இந்த நிலையை எட்டுவதற்கு, இதற்கு முன் இருந்த தலைமுறைகள் பல தியாகங்களையும், போராட்டங்களையும் செய்துள்ளனர்.

வளர்ந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும், வளர்ந்த சமூகத்தை எடுத்துக்கொண்டாலும், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் கல்வி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் ஆட்சியின் முக்கியத்துவமே பெண் கல்வி.

உங்களின் கல்வி கனவு என்னும் பயணத்தில் யாருக்காகவும், எப்போதும் அதை விட்டுவிடாதீர்கள் என்பதை தான் தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினர். தந்தை பெரியாரை தாண்டி ஒரு பெண்ணியவாதியை நான் படித்தது இல்லை. அந்த அளவுக்குப் பெண்களுக்காக சிந்திக்கக்கூடியவர். எல்லா தடைகளையும் உடைத்து ஏறி, அது எதுவாக இருந்தாலும் என்று சொல்லக்கூடிய ஒரு சிந்தனையாளரை, பெண்ணியவாதியை நான் இதுவரைக்கும் பார்த்தது இல்லை. “பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகலையில் 5,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் முதலாக இருந்த இரும்பு காலம் கண்டுபிடப்பட்டுள்ளது என்று நமது முதலமைச்சர் மிகப் பெருமையாக அறிவித்தார். அந்த பெருமை இருக்கக்கூடிய மாவட்டம், அதே போல் பெருமை இருக்கக்கூடிய இனம் தமிழ் இனம் என்று பேசினார்.

இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மகாலக்ஷ்மி மகளிர் கல்லூரியின் பேராசிரியர் கே.சுப்புலக்ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

TAGGED: "பெண் ஏன் அடிமையானாள்? " என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Social Vision January 30, 2025 January 30, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சிக்கு மதுரை திண்டுக்கல் ஒதுக்கீடு.

March 12, 2024
அரசு நல திட்டம்

ரேசன் கடைகளில் தரம் , எடையளவு சரியாக உள்ளதை உறுதி செய்யவேண்டும்:ஆட்சியர்  துறை அலுவலர்களுக்கு அறிவுத்தல்.

June 24, 2024
குழந்தைகள் உலகம்

குழந்தை நலக்குழு – தலைவர் மற்றும்  உறுப்பினர்கள் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு.

February 17, 2024
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கி.சாந்தி இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்ததாவது.
மாவட்டங்கள்

கள்ளச்சாராயம் விற்பனை தொடரபான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

June 21, 2024
தமிழ்நாடு

ம.பொ.சிவஞானம் 120 பிறந்தநாள் விழா 

June 26, 2025
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?