மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காலமுறை ஊதியம் கேட்டு தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > காலமுறை ஊதியம் கேட்டு தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

காலமுறை ஊதியம் கேட்டு தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/01/29 at 1:02 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
காலமுறை ஊதியம் கேட்டு தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 24 மணிநேர உண்ணாவிரதப்போரட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வரின் 2021 சட்டமன்ற தேர்தல்கால வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குதல், பணிகொடை வழங்குதல், தற்போது சத்துணவு திட்டத்தில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலிப்பணியிடங்களை கொத்தடிமை கூலியான தொகுப்பூதியத்தை ரத்து செய்து அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.10/20/30 ஆண்டு பணிமுடித்தவர்களுக்கு சிறப்பு தேக்கநிலை ஊதியம் அனைத்து மாவட்டத்திலும் உடனடியாக வழங்க வேண்டும் . ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவும், உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், சமையலர் மற்றும்  உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வும், கொரோனா காலத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை நீக்கம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தணைத்தலைவர் ஜி. வளர்மதி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம். இராமன் மாவட்ட துணைத்தலைவர்கள் டி. மஞ்சுளா, எம். ஜெயலட்சுமி கே. சங்கீதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பழனிச்சாமி அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. சேகர் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சி. காவேரி, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சக்தி ஆகியோர் வாழ்த்திபேசினர்.
TAGGED: காலமுறை ஊதியம் கேட்டு ருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Social Vision January 29, 2025 January 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்யடிலில் உள்ள  பெயர்களை நீக்க கூடாது  அலுவலர்களுக்கு  ஆனந்தகுமார் ஐஏஎஸ் அறிவுரை

November 16, 2024
தமிழ்நாடு

மலபார்கோல்டு, டைமண்ட்ஸ் தருமபுரியில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூம் திறப்பு

October 4, 2025
ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்: ஆட்சியர் 

February 27, 2024
மாவட்டங்கள்

ஒசூர்: ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டக் கோரியும், படிப்புக்கேற்ற வேலை வழங்க கோரியும் தமிழக தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டம்

May 6, 2024
சினிமா

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?

January 9, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?