மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் கோரி காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் கோரி காத்திருப்பு போராட்டம்
அரசியல்

நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் கோரி காத்திருப்பு போராட்டம்

Social Vision
Last updated: 2025/01/29 at 1:11 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் கோரி காத்திருப்பு போராட்டம்

நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின்அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலைஅள்ளி, ஐக்கசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சுமார் 40 கிராமங்களில் ஏறத்தாழ 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள விவசாயிகள் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வருகிறனர். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த விவசாயிகள் 100 ஆண்டுகளாக அங்குள்ள பகுதியில் பல தலைமுறைகலாளக விவசாயம் செய்து வருகிறன்றனர். இவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் ஏதுமில்லை. அது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, ரேஷன் கடை, பள்ளிக்கூட வசதி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என குடிமக்களுக்கு செய்து தரவேண்டிய அத்துனை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
நூற்றாண்டு காலம் ஐந்து தலைமுறையாக விவசாயிகளின் அவர்களின் குடும்பங்களின் உழைப்பு இந்த நிலத்தில் செலுத்தப்பட்டு. காடுபோடக இருந்ததை பன்படுத்தி விளைநிலங்காளாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் 1988-ல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை வருவாய் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சித்துவருகினறனர். மாமரங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்கிறனர். 2006-ம் வருடம் நிறைவேற்றப்பட்ட பாரம்பரியமாக வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டம் 2006, பிற சமுதாய மக்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளின் படி அவர்களுக்கு நிலப்பட்டா வழங்க வழிவகை செய்யவேண்டும்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

அதோடு வன உரிமை சட்டம்-2006 தெளிவான உரிமைகளை விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிற நிலையில் தினந்தோறும் விவசாயிகளை அச்சுறுத்துகிற வகையில் வனத்துறையினர் பயிர்களை நாசம் செய்வது, அடித்து துன்புறுத்துகிற தன்மையில் செயல்படுவது, சாலையை மறிப்போம், மின் இணைப்பைத் துண்டிப்போம் என மிரட்டிவருகின்றனர்.

அதோடு வெள்ளையன் காலத்து சட்டத்தை வைத்துக்கொண்டு (1882) விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது, விவசாயிகளின் உழவு கருவிகளை பறிமுதல் செய்துகொண்டு போவது போன்ற அத்து மீறல்களை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

எனவே வசாயிகள் சாகுபடி செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமல் சாகுபடி நிலங்களை வருவாய்த்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாமரங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று வனத்துறையினர் விவசாயிகளை நிர்பந்தம்செய்வதை கைவிட வேண்டும் வன உரிமைச் சட்டம் 2006 -ஐ அமுல்படுத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ஜி. நக்கீரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி. டில்லி பாபு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே. பி. பெருமாள், மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன் மாவட்ட தலைவர் எம். குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கே. என். மல்லையன்,நிர்வாகி எஸ். கே. கோவிந்தன்,பூங்கொடி ,விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ். தீர்த்தகிரி, டி. ஆர். சின்னசாமி, ஆர். சக்திவேல்,ஆர்.சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன் ,மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். மல்லிகா ஆகியோர் வாழ்த்திபேசினர்.

அதிகாரிகள் பேச்சுவார்ததைக்கு
அழைத்த தின் அடிப்படையில் சங்கத்தின் தலைவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா விவசாயிகளை வனத்துறை மிரட்டுவது, மா, தென்னை உள்ளிட்ட விவசாய பயிருக்கு வனத்துறை வரி போடுவது போன்ற நடவடிக்கைகள் கைவிடப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

TAGGED: நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் கோரி காத்திருப்பு போராட்டம்
Social Vision January 29, 2025 January 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.

March 7, 2024
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.

March 2, 2024
அரசியல்

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

September 20, 2025
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024
தமிழ்நாடு

தருமபுரி வாக்குபதிவு இயந்திரங்கள் வைப்பறைக்கு 4 அடுக்கு பாதுகாப்பு 

April 20, 2024
அரசியல்

புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

February 25, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?