மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சாதனையாளர்கள் > சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Social Vision
Last updated: 2025/01/17 at 1:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்ன பள்ளியில் 2006 ஆம் ஆண்டு நடுநிலை பள்ளியானது தரம் உயர்த்தப்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளியாக செயல்பட்டது.இதில் 2006-2007 முதல் முறை பத்தாம் வகுப்பு தொடங்கியது. அந்த ஆண்டில் படித்த மாணவர்கள் 18 வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஒன்று இணைந்து நலம் விசாரித்தனர். முதலில் படித்த மாணவர்கள் விபத்து அல்லது உயிரிழந்த மாணவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மனைவி குழந்தைகள் அனைவரையும் அறிமுகம் செய்து கொண்டு வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர் செல்போனில் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தனர். குழந்தைகள் வளர்ச்சி குறித்தும் பேசி கொண்டனர் பிறகு குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடனப் போட்டிகள் நடத்தப்பட்டது.அதில் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

18வருடங்களுக்கு பிறகு சந்தித்த தோழி தோழர்கள் நட்பு சிறப்பு மிக்கதாக காணப்பட்டது. அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மீண்டும் இது போல் நினைவுக்கள் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் திரும்பினார்.

இதையும் படிங்க

இந்தியாவின் முதல் பெண் மரைன் என்ஜினியர் – சோனாலி பானர்ஜியின் சாதனை
இந்திய மல்யுத்தத்தின் மாபெரும் உயரம் – தி கிரேட் காளி ,தலிப் சிங் ராணா பிறந்தநாள்: உலக அரங்கில் இந்தியாவின் உயரத்தை உயர்த்திய மல்யுத்த வீரர்
சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 
TAGGED: சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Social Vision January 17, 2025 January 17, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் வேலைநிறுத்த மறியல் போராட்ட பிரச்சாரம் 

February 9, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி பொங்கல் பரிசு வழங்க கரும்பின் தரம் குறித்து ஆட்சியர் கி. சாந்தி ஆய்வு 

January 3, 2025
தமிழ்நாடு

கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை திருமணம்

November 24, 2024
மாவட்டங்கள்

July 15, 2024

July 15, 2024
மாவட்டங்கள்

சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

June 15, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா:530 மாணவர்களுக்கு கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. பட்டம் வழங்கினார்.

March 14, 2024

மேலும் படிங்க

சாதனையாளர்கள்

இந்தியாவின் முதல் பெண் மரைன் என்ஜினியர் – சோனாலி பானர்ஜியின் சாதனை

August 26, 2026
சாதனையாளர்கள்

இந்திய மல்யுத்தத்தின் மாபெரும் உயரம் – தி கிரேட் காளி ,தலிப் சிங் ராணா பிறந்தநாள்: உலக அரங்கில் இந்தியாவின் உயரத்தை உயர்த்திய மல்யுத்த வீரர்

August 26, 2026
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?