மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசியல்

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Social Vision
Last updated: 2025/01/17 at 1:28 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அஇஅதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான பாரத ரத்ன டாக்டர் .எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா ஒருங்கிணைந்த ஒன்றிய பாசறை இளைஞரணி செயலாளர் சரவணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதே போல மாரண்டஅள்ளி இந்தியன் வங்கி முன்பு அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில் மற்றும் நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக ,எம்.ஜி.ஆரின் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் திருஉருவ படத்திற்க்கு பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார், இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 
Social Vision January 17, 2025 January 17, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

gun
மாவட்டங்கள்

படைக்கலன் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும்.

March 18, 2024
Uncategorizedமாவட்டங்கள்

பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.

February 10, 2024
ஆரோக்கியம்

பாலக்கோடு பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற இரண்டு கடைகளுக்கு தலா ரூ 25000,அபராதம் விதிப்பு 

July 18, 2024
தமிழ்நாடு

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு: கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?

March 25, 2024
அரசியல்

தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்ற வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

May 23, 2024
எருதுவிடும் விழா
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே எருது விடும் விழாவில்150 காளைகள் பங்கேற்பு.

February 16, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?