மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு. 
அரசியல்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு. 

Social Vision
Last updated: 2025/01/09 at 10:00 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு. 
 தந்தை  பெரியார் பேசாத ஒன்றை பேசியதாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.இதனை கண்டித்து  அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் நடவடிக்கை எடுக்கக் வேண்டி  புகார் அளிக்கப்பட்டது..
மனு கொடுக்கும் போது வட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் முன்னாள் மாவட்ட தலைவர் வீ.சிவாஜி  மாநில பொதுக்குழு உறுப்பினர் இ.மாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, காமலாபுரம் மாஸ்டர் மாணிக்கம், பணி நிறைவு ஆசிரியர்  நரசிம்மன்,விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ்,செயலாளர் சுதாமணி,  நகர திராவிடர் கழக தலைவர் கரு.பாலன், இளைஞரணி சவுலூர் ப. சுரேஷ் ஆகியோர் உள்ளனர்
TAGGED: சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு.
Social Vision January 9, 2025 January 9, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

February 26, 2024
தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தல் 2024 – ஸ்டாலின் சுற்றுபயண விவரம்

March 20, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.

June 25, 2024
அரசியல்

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமலஹாசன்

March 24, 2024
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026
உலகம்

உலக உயிரி எரிபொருள் தினம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நாள்

August 9, 2026

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?