மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பென்னாகரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > பென்னாகரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ஆன்மிகம்

பென்னாகரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Social Vision
Last updated: 2025/01/09 at 7:49 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பென்னாகரத்தில்
200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் பழமை வாய்ந்த கொல்ல மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 18 கிராமங்களுக்கு சொந்தமானது.

1963 ல் இக்கோவில் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, இந்த கோவில் சிலை சுமார் ஓர் ஆண்டுகள் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, பின்பு இந்த 18 கிராம மக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோயில் புதுப்பித்துக் கட்ட முடிவு எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது இந்த கோவில் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர் மோகன் தனது வீட்டிற்கு சென்று வர போதிய பாதை வசதி இல்லை கோவிலின் முன்புற பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மோகனின் வீட்டிற்கு சென்று வர பாதை ஏற்படுத்தித்தர அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

இதை நடைமுறைப்படுத்த இன்று பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியர் லட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், கோவில் ஆக்ரமிப்புகளை அகற்ற முற்பட்டனர்.

தகவல்அறிந்து சம்பவஇடத்திற்குவந்த18ஊர்முக்கியஸ்தர்கள்,அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வழக்கு தொடர்ந்த மோகனிடம் ஊர் மக்கள் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை சுமுக முடிவு எடுக்கப்படவில்லை என்றால் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்வதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு 15 நாட்கள் அவகாசம் தந்தனர்.

கோவிலை இடிக்க அதிகாரிகள் முற்பட்டதாக தகவல் பாரவியவதால், கோவில் முன்பு ஆண்கள் பெண்கள் என 18 ஊர் கிராம மக்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

TAGGED: பென்னாகரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Social Vision January 9, 2025 January 9, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வை ரத்துசெய்யகோரி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் 

July 8, 2024
மாவட்டங்கள்

தருமபுரி, “நாடும் நாமும்” என்ற தலைப்பில் ஓய்வூதியர்கள் கருத்தரங்கம்.

March 7, 2024
மாவட்டங்கள்

மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

October 2, 2024
திமுக தேர்தல் அறிக்கை தயாரித்தல்
அரசியல்

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், தூத்துக்குடியில் பொது மக்களிடம் கருத்துக் கேட்பு .

February 6, 2024
மாவட்டங்கள்

பிக்கனஅள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

July 15, 2024
தமிழ்நாடு

16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

September 24, 2025

மேலும் படிங்க

ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?