மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கரும்பாலைகளில் உணவுபாதுகாப்புத்துறையினர் ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > கரும்பாலைகளில் உணவுபாதுகாப்புத்துறையினர் ஆய்வு
ஆரோக்கியம்

கரும்பாலைகளில் உணவுபாதுகாப்புத்துறையினர் ஆய்வு

Social Vision
Last updated: 2025/01/08 at 1:36 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கரும்பாலைகளில் உணவு
பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய், பாப்பாரப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கரும்பாலைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு மட்டும் இன்றி ஆண்டு முழுவதும் வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தாண்டு பொங்கல் பண்டிக்கைக்காக முத்துக்கவுண்டன் கொட்டாய், பாப்பாரப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கரும்பாலைகளில் கடந்த சில தினங்களாக வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வெல்லத்தில் செயற்கை நிறமூட்டிகள், யூரியா உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறதா என, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்,குமணன் ,நந்தகுமார், அருண்,சரண், உள்ளிட்டோர்  திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கரும்பாலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தில் இருந்து சோதனைக்காக மாதிரிகளை எடுத்து சென்றனர். மேலும், வெல்ல உற்பத்தியில் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

TAGGED: கரும்பாலைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
Social Vision January 8, 2025 January 8, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்.

February 7, 2025
ஆரோக்கியம்

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த  அலுவலர்களுக்கு  ஆட்சியர் அறிவுறுத்தல்.

June 6, 2024
புத்தகம் பேசினால்

தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் : இரட்டை இயேசு சிறுகதைகள்

May 11, 2024
தமிழ்நாடு

மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

November 9, 2024
குடிநீர் கேட்டு மனு
மாவட்டங்கள்

தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்

February 12, 2024
இந்தியா

பெங்களூர்-வரலாற்று சிறப்பு வாய்ந்த 240 ஏக்கரில் லால் பாக் பூங்கா

December 19, 2023

மேலும் படிங்க

ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்  “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் ஆட்சியர் ரெ. சதீஷ் பார்வையிட்டார். 

August 23, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?