மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.
மாவட்டங்கள்

பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

Social Vision
Last updated: 2025/01/06 at 9:40 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

பிற மாவட்டங்களில் இருந்து மாவட்ட மாறுதலில் ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பிடிஒ அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்ட வளர்ச்சித் துறை ஊழியர்களின் பதவி உயர்வுகளை பறிக்கும் வகையில், பிற மாவட்டங்களில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள் என பல ஊழியர்கள் ஒருவழி மாறுதல் பெற்று வருவதை தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களின் கருத்துகளை கருத்தில் கொள்ளாமல், இம்மாதிரியான ஒருவழி மாவட்ட மாறுதல்களுக்கான இசைவு மற்றும் பணியமர்த்தும் ஆணைகளை தொடர்ந்து வெளியிடும் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து இன்று ஜன- 6 அன்று தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சி துறை ஊழியர்களும் கருப்பு பட்டையை அணிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில தணைத்தலைவர்
ஆர். ஆறுமுகம் தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் வினோத் குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தருமபுரி பிடிஒ அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார்
அரூரில் மாவட்ட துணைத்தலைவர் பிரின்ஸ், தலைமை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஒருங்கிணைப்பாளர் ச. இளங்குமரன் நிர்வாகி மார்க்கரெட் ஆகியோர் பேசினர். மொரப்பூரில் மாவட்ட செயலாளர் தருமன் நல்லம்பள்ளியில் வட்ட தலைவர் மணிவேந்தன், பாப்பிரெட்பட்டியில் வட்ட தலைவர் தீபா, காரிமங்கத்தில் வட்ட தலைவர் லோகநாதன், பாலக்கோட்டில் வட்ட தலைவர் குணசேகரன், பென்னாகரத்தில் வட்ட தலைவர் குமார், ஏரியூரில் வட்ட தலைவர் பாலகிருஷ்ணன், கடத்தூரில் வட்டதலைவர் வீரமணி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

TAGGED: ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்., பிற மாவட்டங்களிலிருந்து ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து
Social Vision January 6, 2025 January 6, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

கேரளாவில்,ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் கண்காட்சி: கேரளா முதல்வர் பினராயிவிஜியன் பெருமிதம்.

February 17, 2024
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
விளையாட்டு
சாதனையாளர்கள்

கேலோ இந்தியா போட்டிகளில் 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று கலைச்செல்வி சாதனை

February 13, 2024
mk. stalin
தமிழ்நாடு

அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை

March 10, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

November 29, 2024
அரசு நல திட்டம்
அரசு நல திட்டம்

827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்.

February 16, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?