மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம். 
அரசியல்

தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம். 

Social Vision
Last updated: 2025/01/06 at 10:35 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு  மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம்.பெ.சுப்ரமணி  மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோர் தலைமையில் நாளை ஜன-7  செவ்வாய்கிழமை , அன்று காலை 10.00 மணியளவில் தருமபுரி தொலைபேசி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய, நகர ,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ,இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் , கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் ,கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். என திமுக தருமபுரி கிழக்கு மேற்கு மாவட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED: தமிழ்த் தாய் வாழ்க்கை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம்., தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம்.
Social Vision January 6, 2025 January 6, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026
தமிழ்நாடு

திருவள்ளுவரை ஒவ்வொரு தமிழனும் உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 13, 2024
மாவட்டங்கள்

பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.

June 14, 2024
இந்தியா

தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி 

September 28, 2025
தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.
மாவட்டங்கள்

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கட்டேஸ்வரன் உண்ணாவிரதம்.

March 8, 2024
குற்றம்தமிழ்நாடு

குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.

June 25, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?