மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். 
அரசு நல திட்டம்

இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். 

Social Vision
Last updated: 2025/01/05 at 4:29 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். 

பாலக்கோடு அருகே கூத்தாண்டஅள்ளியில் பழங்குடி இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள கூத்தாண்டஅள்ளியில் கிராமத்தில் பழங்குடி இருளர் இனமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் போதிய குடியிருப்பு வசதிகள் இல்லாமல் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தனர், இவர்கள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் ,முன்னாள் அமைச்சருமான கே.பி அன்பழகன் அவர்களிடம் வைத்த கோரிக்கையின் பேரில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான பிரதம மந்திரி ஜென்மன் திட்ட நிதியில் இருந்து 24 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார் ,இதில் முதல் கட்டமாக 12 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கி தலா ரூ 5 லட்சத்து 7 ஆயிரம்  வீதம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன் தலைமையில் நடைப்பெற்றது.

இதையும் படிங்க

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்.,கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிட பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், புதூர் சுப்ரமணி,ராஜேந்திரன், சீனி, குணசேகரன், ரவி, அண்ணாமலை, அன்பழகன், சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

TAGGED: இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
Social Vision January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

June 8, 2024
இந்தியா

3ஆவது முறை பிரதமராக பதவிஏற்ற நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

June 9, 2024
தமிழ்நாடு

வாழைத்தோட்டம் கிராமத்தில் சேவலை கவ்வி செல்லும் சிறுத்தை – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

June 28, 2025
இந்தியா

பாலியல் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா: விமான நிலையத்தில் கைதுஇன்று புலனாய்வு குழு விசாரணை.

May 31, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திடிர் ஆய்வு.

October 10, 2024
அரசியல்

தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 

June 30, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?