மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடுவிளையாட்டு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Social Vision
Last updated: 2025/01/05 at 5:19 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி  மாவட்டம், அதியமான்கோட்டை சந்தில்பப்ளிக்பள்ளி அருகில்அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, தருமபுரி நாடாளுமன்றஉறுப்பினர்  ஆ.மணி, அவர்கள் முன்னிலையில் இன்று (05.01.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதிகலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 05.01.2025 அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப்பிரிவு மூலமாக அதியமான்கோட்டை செந்தில்பப்ளிக்பள்ளியிலிருந்து தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.

17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் 25 வயதிற்குமேற்பட்ட ஆண்களுக்கு செந்தில்பப்ளிக்பள்ளி, அதியமான்கோட்டையிலிருந்து தொடங்கி தேசியநெடுஞ்சாலைவழியாக தடங்கம் மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தோக்கம்பட்டி வழியாக செந்தில்பப்ளிக்பள்ளி வந்தடையுமாறும், 17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு செந்தில்பப்ளிக்பள்ளி, அதியமான்கோட்டையிலிருந்து தோக்கம்பட்டி வழியாக தடங்கம் மேம்பாலம் வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக செந்தில்பப்ளிக்பள்ளி வந்தடையுமாறும் நெடுந்தூர ஒட்டப்போட்டி நடைபெற்றது

இதையும் படிங்க

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.
சென்னை: TACS கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, நான்குமுதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்குதலாரூ.1000/-, மற்றும் தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்டவிளையாட்டு அலுவலர் சாந்திஉள்ளிட்ட தொடர்புடைய அலுவர்கள் உள்ளனர்

 

TAGGED: அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Social Vision January 5, 2025 January 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

அரூர் பட்டாசு விபத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க பிப்-26 தொல். திருமாவளவன் எம்பி வருகை

February 25, 2025
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.

June 29, 2024
மாவட்டங்கள்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

June 24, 2024
ஆரோக்கியம்

மாரண்டள்ளியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் மற்றும்  அபராதம்.

July 13, 2024
அரசு நல திட்டம்

ராமலான்நோன்பை முன்னிட்டு 2500 நபர்களுக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

March 4, 2025
புத்தகம் பேசினால்

மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் 

October 27, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
விளையாட்டு

சென்னை: TACS கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்

August 16, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?