மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 
மாவட்டங்கள்

தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 

Social Vision
Last updated: 2025/01/03 at 1:31 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்மரு.இரா.ஆனந்தகுமார்,தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (03.01.2025) நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல்/ திருத்தல் தொடர்பாக வரப்பெற்ற படிவங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணிகள் குறித்து பார்வையிடும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தருமபுரி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் (பயிற்சி), ஆணையாளர் மரு.இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப.,அவர்கள் மூன்றாவது கட்டமாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில், கடந்த 2024 அக்டோபர் மாதம் 29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்தது. கடந்த நவம்பர் 28-ம் தேதி வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வரும் 06.01.2025 அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், இறுதிவாக்காளர் பட்டியல் அச்சிடுவது குறித்தும் மற்றும் வாக்காளர்களுக்கு புதிய வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவு அஞ்சலில் அனுப்பிவைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ஆர்.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி.சின்னுசாமி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அசோக்குமார் மற்றும் தேர்தல் பிரிவுஅலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்
Social Vision January 3, 2025 January 3, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

February 2, 2025
சினிமா

உலகத்திற்கே வழிகாட்டிய இந்திய சினிமா

December 19, 2023
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

October 2, 2025
மாவட்டங்கள்

5 வழித்தடங்களில்  பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து சேவை துவக்கம் 

July 8, 2024
mk. stalin
தமிழ்நாடு

அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை

March 10, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் இப்பதார் நிகழ்ச்சி

March 15, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?