மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம் 
அரசு நல திட்டம்

கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம் 

Social Vision
Last updated: 2024/12/31 at 9:35 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம் 
சென்னை கூடுதல் தலைமை செயலாளர் /  தொழிலாளர் ஆணையர் (கூ.பொ)  அவர்களின் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் (ISM), இணையம் சார்ந்த தொழில்களில் பணிப்புரியும் தொழிலாளர்கள் (Gig), அமைப்புசாரா மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களை அதிக அளவில் பதிவு செய்வதற்கு ஜனவரி-2025  மாதத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
முகாம்  நடைபெற இருக்கும் வட்டாச்சியர் அலுவலகங்கள் 02.01.2025  காரிமங்கலம்  வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்  07.01.2025 நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 09.01.2025 ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11.01.2025 பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 21.01.2025 மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்,  24.01.2025 கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 27.01.2025 பாப்பிரெடட்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 29.01.2025 அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும்  நடைபெற இருக்கிறது.  எனவே,  மேற்காணும் தொழில்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று  பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தருமபுரி மாவட்ட   தொழிலாளர்  உதவி ஆணைர் (ச.பா.தி) (கூ.பொ) பா.சங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
TAGGED: கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம்
Social Vision December 31, 2024 December 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 

October 10, 2025
Uncategorized

தொப்பூர் சோதனை சாவடியில் 2.61 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.

March 27, 2024
அரசியல்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு. 

January 9, 2025
‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’
அரசு நல திட்டம்

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

February 6, 2024
தமிழ்நாடு

சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்பி

July 4, 2025
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

November 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?