மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 
மாவட்டங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 

Social Vision
Last updated: 2024/12/31 at 3:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை 

காரிமங்கலம் 4 ரோடு பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காரிமங்கலத்தில் 4 ரோடு பகுதியில் எஸ்.ஐ சுந்தரமூர்த்தி, எஸ்.ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் போலுமலை கோட்டை, கே.ஆர்.பி டேம் ஆகிய பகுதிகளுக்கு சென்று புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காரிமங்கலம் வழியாக செல்வது வழக்கம்.மேலும் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவு நேர வழிபாட்டு தலங்களில் இரவு நேர பூஜைகள், திருப்பலிகள், விடியற்காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

கடந்தாண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆங்காங்கே டூவிலர் விபத்துக்கள் ஏற்பட்டன.
இவற்றில் பல விபத்துக்கள் மது குடித்துவிட்டு டூவீலரில் சாகசம் செய்வது மற்றும் அதிக பேருடன் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துக்களே ஆகும்.எனவே இந்த ஆண்டு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று இரவு 8 மணி முதலே வாகன சோதனையை தீவிரப்படுத்தி பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

TAGGED: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காரிமங்கலம் போலீசார் தீவிர வாகன சோதனை
Social Vision December 31, 2024 December 31, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 

August 31, 2025
மாவட்டங்கள்

தருமபுரி தொடர்மழை மரக்கன்று நடும்பணியை துவக்கிவைத்த ஆட்சியர் 

May 20, 2024
இந்தியா

மனதின் குரல்(Mannkibaat) ஜூன்-30 ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகும்.

June 17, 2024
பார்வையற்றோர் போராட்டம்
மாவட்டங்கள்

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோர் போராட்டதிற்க்கு அன்புமணி ஆதரவு

February 15, 2024
gun
மாவட்டங்கள்

படைக்கலன் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும்.

March 18, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-17.ல், “பெற்றோர்களை கொண்டாடுவோம்” மண்டல மாநாடு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவுள்ளார்.

February 16, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?