மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது
அரசியல்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது

Social Vision
Last updated: 2024/12/30 at 12:58 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்,பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும்கோஷங்கள்எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, , நிர்வாகி டாக்டர் அசோகன், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, சங்கர், மோகன், செந்தில்குமார், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம்,, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 570 பேர் கைது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 3 எம்.எல்.ஏக்கள் 20 பெண்கள் உள்பட 570 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தர்மபுரியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

TAGGED: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது
Social Vision December 30, 2024 December 30, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உடனே விண்ணப்பிக்கலாம்.

May 20, 2024
நவீனகால தமிழ்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவீன தமிழகம்; மொழி, மதம், அடையாளம்

June 7, 2024
தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

March 2, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024
தமிழ்நாடு

மூடப்பட்ட கும்மனூர் ரயில் நிலையத்தை திறக்ககோரி தருமபுரி எம்பி ஆ.மணி ஒன்றிய அமைச்சரிடம் மனு.

July 25, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

August 16, 2025

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?