மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா
தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

Social Vision
Last updated: 2024/12/29 at 3:23 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

தருமபுரிமாவட்டம், பாலக்கோடு, கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் 2ம் ஆண்டு சந்திப்பு விழா இன்று நடைப்பெற்றது.

இவ்விழாவை மேலாண்மை இயக்குநர் ரவி அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு அலுவலக மேலாளர் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு விழா நிர்வாக குழு தலைவர் சிவக்குமார் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.

இதையும் படிங்க

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அலுவலக மேலாளர் சண்முகம், மருத்துவர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.இவ்விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கும் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 8, 9 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்க தொகை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 2 தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை விழா குழுவினர் ஏற்றுக் கொண்டனர்.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று நேரில் சந்தித்து தங்களது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து சாதி, மதம், இனம் மொழி கடந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சி மத நல்லினக்கத்திற்க்கு உதாரனமாக அமைந்தது.அதனை தொடர்ந்து இசை நாற்காலி, உறியடித்தல், நடன போட்டி, லெமன் மற்றும் ஸ்புன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர், கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பிரகாஷ்பாபு, எஸ்.செந்தில்குமார், எம். செந்தில்குமார், ஆஷா, மணிபாரதி, முஜிப் ரகுமான், சையத்மாலிக், சாந்தி ஆகியோர் ஏற்பாடுசெய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.

TAGGED: ஊழியர்கள், சந்திப்பு விழா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள்
Social Vision December 29, 2024 December 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை தருமபுரி எம்பி நேரில் ஆய்வு

July 28, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளிமாணவ, மாணவிகள் ஐஐடி – ஜேஇஇ தேர்வில் சாதனை

February 13, 2025
தமிழ்நாடு

பெண்கள் மீது முதலமைச்சருக்கு மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது –  கனிமொழி கருணாநிதி 

December 28, 2024
மாவட்டங்கள்

அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

February 15, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு  அடிப்படை பயிற்சி.

February 1, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?