மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
தமிழ்நாடு

கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Social Vision
Last updated: 2024/12/29 at 4:06 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, இவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் ஸ்ரீராம் (வயது. 12) தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.சுப்ரமணி இன்று காலை 10 மணிக்கு தனது விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விவசாயி நிலத்தில் உள்ள கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீராம் கால்தவறி கிணற்றின் உள்ளே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்,
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்பதற்க்குள் 80 அடி ஆழ கிணற்றுக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்த கிணற்றில் இருந்த சிறுவனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

TAGGED: கடமடை கிராமத்தில் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
Social Vision December 29, 2024 December 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #news #socialvisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dr_br_ambedkar
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள்விழா/ #congress #socialvisiontv
#டாக்டர்அம்பேத்கர்பிறந்தநாள் விழா / #CPI(ML) #socialvisiontv
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

பென்னாகரம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  வழங்கினார்.

June 28, 2024
மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

மாநில உரிமை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பெருந்திரளாக பங்கேற்க்க முடிவு.

February 5, 2024
Uncategorized

தருமபுரி வாக்கு எண்ணும் மையம் முன்னேற்பாடு பணி ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

May 23, 2024
தமிழ்நாடு

தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

October 26, 2025
தமிழ்நாடு

நெல்லை வனப்பகுதியில் சீறிப்பாய்ந்த சிறுத்தை 

May 23, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 

August 23, 2024

மேலும் படிங்க

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
தமிழ்நாடு

கூட்டணி கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் பி.பழனியப்பன்

April 3, 2026
தமிழ்நாடு

13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த  ஏஐசிசிடியு 

March 15, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?