மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 
மாவட்டங்கள்

மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 

Social Vision
Last updated: 2024/12/28 at 12:38 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 
ஒரு மாதம் குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டி  தர்மபுரி  சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம்  பொம்மிடி அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி  ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துறிஞ்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள 7-வது வார்டுபகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதம்  குடிநீர் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது, இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி  சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்  அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர்,பொம்மிடி  காவல் ஆய்வாளர்,வருவாய் கோட்டாட்சியர்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,கிராம நிர்வாக அலுவலர்  செயலாளர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்,இதனைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
TAGGED: மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Social Vision December 28, 2024 December 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு 

September 25, 2025
அரசியல்

மதிமுக மாநில நிர்வாக குழு கூட்டததில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் 

June 30, 2025
இந்தியா

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

February 26, 2024
தமிழ்நாடு

மே 1 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

May 1, 2024
அரசு நல திட்டம்
தமிழ்நாடு

தமிழகத்தில் தருமபுரி உட்பட 5 விடுதிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் கணொலிவாயிலாக திறந்து வைத்தார்.

February 7, 2024
அரசியல்

பாலக்கோட்டில் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

September 8, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?