மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கமல்ஹாசன் புகழாரம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கமல்ஹாசன் புகழாரம் 
அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கமல்ஹாசன் புகழாரம் 

Social Vision
Last updated: 2024/12/28 at 7:31 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கமல்ஹாசன் புகழாரம் 
என் பேரன்புக்கு உரிய நண்பர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், அனைவரின் நினைவிலும் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குருபூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் நட்பார்ந்த வணக்கங்கள்.
விஜயகாந்த் அவர்களின் இனிய குணத்தாலும் பழகும் பண்பாலும் நாங்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் நண்பர்களானோம். திரைத் துறையில் நாயகனாக அவர் சாதித்துக் காட்டிய விதத்தில் சக நடிப்புக் கலைஞர்களின் வியப்புக்குரியவராகத் திகழ்ந்தார்.
நடிகர் சங்கத் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்தபோது செய்த பெரும்பணிகளைத் திரைத் துறையைச் சார்ந்த எவரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியைத் துவக்கி தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார்.
தனிப்பட்ட முறையிலும் தனது சமூக உணர்வாலும், மனிதர்களிடையே சமத்துவம் பாராட்டும் பாங்காலும் ஏராளமான இதயங்களை வென்றெடுத்து, சாதனை புரிந்தார்.
அவரது மனிதாபிமானச் செயல்கள் இன்றும் அவரை லட்சக்கணக்கான இதயங்களில் நிலை நிறுத்திவைத்துள்ளன.
அவரது செயல்பாட்டாலும் நற்குணத்தாலும் ஈர்க்கப்பட்டு ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் ஆன அன்பர்கள் எந்நாளும் அதே நிலையில் அவரது ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் தொடர்வதே அவரது பெருமைக்குச் சாட்சி சொல்லும்.
களப்பணியிலும் கலை வானிலும் நிலவாக ஜொலித்த அவர்தம் பெருமை என்றும் மங்காது. செய்ய வேண்டிய எத்தனையோ காரியங்களை மனதில் சுமந்திருந்த அவர், அகாலத்தில் நம்மையெல்லாம் நீங்கியது துயரமே எனினும், அவர் செய்து முடித்த செயல்கள் அவரை நம்மிடையே இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது ஆறுதல் தருகிறது.
அதே போல இந்த நாளில் என்னால் இங்கு நேரில் இருக்க முடியாத சூழ்நிலையால் வருத்தம் இருப்பினும், மானசீகமாக இங்கே இருக்கிறேன் என்பதில் ஆறுதல் கொள்கிறேன். இவ்வாறு மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
TAGGED: தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் வரை உயர்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கமல்ஹாசன் புகழாரம்
Social Vision December 28, 2024 December 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 

June 26, 2024
குழந்தைகள் உலகம்

திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பாராட்டு

December 31, 2024
ஆரோக்கியம்

தருமபுரி தீவிர வயிற்றுபோக்கு தடுப்பு முகாமில் 1.36இலடசம் குழந்தைகளுக்கு உப்புகரைசல் வழங்கப்படும்                 

June 29, 2024
Uncategorized

கிராம பகுதிகளில்  மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்

June 29, 2024
தமிழ்நாடு

வேலையில்லா திண்டாட்டம் “காலபேரிடர்”  கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

February 8, 2024
மாவட்டங்கள்

கலைஞர்‌கனவு இல்லதிட்டத்திற்கு போதுமான ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த கோரி ஊராக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

July 2, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?