மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 
அரசு நல திட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 

Social Vision
Last updated: 2024/12/27 at 5:45 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2024) சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பரந்தாமன்,  சி.வி.எம்.பி. எழிலரசன் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  ககன்தீப் சிங் பேடி, துணை மேயர்  மு.மகேஷ் குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  ச.திவ்யதர்சினி, உட்பட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்
7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.
Social Vision December 27, 2024 December 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆய்வு
மாவட்டங்கள்

நியாயவிலை கடையில் பொருட்களின் தரம் குறித்து தருமபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் கி .சாந்தி ஆய்வு.

June 18, 2024
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
தமிழ்நாடு

தேர்தல் பறக்கும்படையினரால், கைப்பற்றபட்ட ,ரூ 68000,ஐ மீட்க, கிலோ கணக்கில் தங்கம் அணிந்த வந்த நபரால் பரபரப்பு 

April 27, 2024
அரசு நல திட்டம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,  பாலக்கோடு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து ஆட்சியர்  கி.சாந்தி ஆய்வு 

July 18, 2024
தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உயிருக்கு உலை வைக்கும் புகையிலை வேண்டாம், புகை பிடிக்காதே உன் வாழ்க்கையின் புன்னகையை இழக்காதே, போதைப் பொருட்களை நாடாதே சாவை தொடாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி நான்கு ரோட்டில் இருந்து நேதாஜி பைபாஸ் சாலை, நெசவாளர் காலனி, வள்ளலார் திடல் வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்று முடிவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன், நகர காவல் ஆய்வாளர் வேலுதேவன், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்டங்கள்

தருமபுரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

June 22, 2024
மாவட்டங்கள்

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னசாகரத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் 

August 11, 2026

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?