மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 
அரசு நல திட்டம்

தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 

Social Vision
Last updated: 2024/12/27 at 4:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
 தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 
தருமபுரி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கட்டுபாட்டில் இருந்து வந்த வருவாய்த்துறையைச் சேர்ந்த 3 அரசு வாகனங்கள்கழிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு 1. வருவாய் கோட்டாட்சியர், தருமபுரி. (TN29G0583) பயன்பாட்டில் இருந்த வாகனம் ரூ.1,30,000/-ற்கும், 2. வட்டாட்சியர், பென்னாகரம். (TN29G0650) பயன்பாட்டில் இருந்த வாகனம் ரூ.1,80,000/-ற்கும், 3.வட்டாட்டசியர், அரூர். (TN29G0653) பயன்பாட்டில் இருந்த வாகனம் ரூ.1,82,000/- ற்கும் ஏலம் விட ஆரம்ப தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கழிவு செய்யப்பட்ட 03 வாகனங்களை 02.01.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பபவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் எனஇதன்மூலம்தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
TAGGED: தருமபுரி ஜன - ல் கழிவு செய்யப்பட்ட 3 வாகனங்கள் ஏலம்
Social Vision December 27, 2024 December 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி

October 16, 2025
அரசு நல திட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம் ஆட்சியர் ரெ. சதீஸ் பங்கேற்பு

February 4, 2025
மாவட்டங்கள்

தருமபுரி 251 கடைகளில் 5531.61 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல். ரூ.39,55,000/- அபராதம் விதிப்பு 

July 23, 2024
சினிமா

ரஜினிகாந்த் நடிக்கும்  தலைவர் 171′ படத்தின் டைட்டில் டீஸர் நாளை வெளியீடு 

April 21, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலத்தில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு  அடிப்படை பயிற்சி.

February 1, 2025
ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

February 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?