மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்
அரசு நல திட்டம்

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்

Social Vision
Last updated: 2024/12/12 at 4:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு அரசு மருத்துவமனையில்
உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாலக் கோடு அரசு மருத்துவமனையில்உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா மற்றும் சமையலறை திறப்புவிழா நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி உணவு சமையற்கூடம் மற்றும் உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு இதுவரை காலையும், இரவும் பால் மற்றும் ரொட்டி மட்டுமே வழங்கப் பட்டு வந்தது. தற்போது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் காலை நேரத்தில் இட்லி, சட்னி, சாம்பார், மதிய நேரத்தில் சாதம், சாம்பார், கீரை, பொரியல், முட்டை, வாழைப்பழமும், இரவு நேரத்தில் கோதுமை ரவை கிச்சிடி என மூன்று வேளையும் உணவு வழங்கப்படும்.

இதையும் படிங்க

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.
தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி
கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

இதற்காக சமையலறை புதுப்பிக்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் மளிகை சாமான்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெறப்பட்டுள்ளது,

இத்திட்டத்திற்கான அரிசி உணவு வழங்கல் துறையிலிருந்து அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 90 உள்நோயாளிகள் இந்த உணவு வழங்கும் திட்டத்தால் பயன்பெற உள்ளனர்.

இவ்விழாவில், பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் விஸ்வேஸ்வரன், பாலாஜி, சாலினி, சிலம்பரசன், சசிரேகா, மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TAGGED: பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்
Social Vision December 12, 2024 December 12, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

சர்க்கரை ஆலை அதிகாரி வீட்டில், 24 பவுன் கொள்ளை நபர்கள் கைவரிசை

April 27, 2024
தமிழ்நாடு

 தங்கம் விலை மீண்டும் உயர்வு : ஆபரணத்தங்கத்தின் விளை எவ்வளவு தெரியுமா 

June 6, 2024
தொல்லியல்

பழங்குடி மக்களிடமிருந்து வரலாற்று உண்மைகளை கற்றுள்ளோம். ஆர்.பாலகிருஷ்ணன் இஆப ஓய்வு 

February 11, 2024
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
மாவட்டங்கள்

நளப்பன நாய்க்கனஅள்ளி கிராம மக்கள் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு.

February 12, 2024
அரசு நல திட்டம்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு 

December 27, 2024
வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் பணிபுரிய வேலைவாய்ப்பு: என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

June 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர். ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.

November 9, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?