மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 
மாவட்டங்கள்

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 

Social Vision
Last updated: 2024/12/11 at 6:29 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் 

காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது , அதனையொட்டி காரிமங்கலம் அடிலம் கிராமத்தில் ஏழை எளிய பொதுமக்கள் , முதியோர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அடிலம் அன்பு அவர்களின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

 

இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி , மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சார்பு அணி நிர்வாகிகள் சென்னகேசவன், நல்லதம்பி, குமார், கணேசன், அண்ணாமலை, சண்முகம் ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம், மாதையன் , ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர்,வார்டு கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்

TAGGED: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Social Vision December 11, 2024 December 11, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

 ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை  மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு 

July 2, 2024
மாவட்டங்கள்

நல்லம்பள்ளியை  சட்டமன்ற தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.அனைத்து சமூக முன்னேற்றப்பேரவை வலியுறுத்தல்.

June 19, 2024
அரசு நல திட்டம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

June 14, 2024
NCC cadets
விளையாட்டு

குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த National Cadet Corps திட்ட மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் 3 ஆம் இடம் பிடித்து சாதனை

February 6, 2024
அரசியல்

சீட்டு, சீட்டை தாண்டி நோட்டு, என்ற அடிப்படையில் சில கட்சிகள்,அதிமுக , பாஜகவுடன் பேரம். விசிகே,எஸ்.எஸ்.பாலாஜி, எம்எல்ஏ ,பேச்சு.

March 19, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

தூத்துக்குடியில் மாணவர்களிடையே கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 

December 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?